உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கடல் நடுவே பிளவு: 22 பேர் கூட இல்லாத கிராமம்; ஆனா உலகையே திரும்பி பார்க்க வைக்கும் அழகு

இரண்டு கிரிக்கெட் அணிகளை உருவாக்குவதற்குத் தேவையான 22 நபர்கள் கூட இல்லாத ஒரு கிராமத்தைப் பற்றி யோசித்துப் பார்த்ததுண்டா? உலகின் விசித்திரமான பகுதிகளில் ஒன்றான பாரோ தீவுகளின் (Faroe Islands) ஈஸ்ட்ரோய் (Eysturoy) தீவில் அமைந்துள்ள 'ஜோவ்' (Gjógv) எனும் குட்டி கிராமம் அப்படிப்பட்ட ஒரு அதிசயம் தான்! நகரத்தின் பரபரப்புகள், கூட்ட நெரிசல்கள் எதுவுமின்றி, சுற்றிலும் திறந்த பெருங்கடலும், 200 மீட்டர் நீளமுள்ள இயற்கையான கடல் பிளவும் மட்டுமே இந்த கிராமத்தின் அடையாளமாக உள்ளது. அமைதியோ... அமைதி; இங்க போனா உங்களுக்கு தனிமையே தெரியாது: பேக் பண்ணுங்க கிளம்புங்க இயற்கை செதுக்கிய துறைமுகம் 'ஜோவ்' என்ற சொல்லுக்கு…