Maalaimalar
சென்னை காளிகாம்பாள் கோவிலுக்கு வருகை தரும் நயன்தாரா
தீபாவளி பண்டிகையையொட்டி ‘மூக்குத்தி அம்மன்-2’ படம் திரைக்கு வருவதற்கு முன், வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நயன்தாரா சென்னையின் காளிகாம்பாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘மூக்குத்தி அம்மன்-2’. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்துள்ளது. அவினி சினிமேக்ஸ், ரவுடி பிக்சர்ஸ் ஐ.வி. எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது…