உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நடிகையாக மட்டுமல்ல... தொழில் அதிபராகவும் கலக்கும் சமந்தா

சென்னை, நடிப்பில் மட்டுமின்றி தொழில் தொடங்குவதிலும் ஆர்வம் கொண்ட சமந்தா, சமீபத்தில் தனது நண்பர்களுடன் இணைந்து வாசனை திரவியங்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். நடிகை சமந்தா தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள இவர், தற்போது சினிமாவைத் தாண்டி தொழில் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த…