உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஒரு ஃபைல் விஜய் ஓபன் பண்ணியதால அன்பில் மகேஷ் கைது; இன்னும் 2 ஃபைல் இருக்கு: அமைச்சர் நிர்மல் குமார்

தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்புச் சான்றிதழ் வழங்வதில் ரூ.400 கோடிக்கு மேல் மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டில் தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு நீதிமன்றம் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது கைவசம் உள்ள 3 முக்கியக் கோப்புகளில் ஒரே ஒரு கோப்பை மட்டுமே தற்போது திறந்துள்ளதாகவும், இன்னும் 2 கோப்புகள் மீதமிருப்பதாகவும் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், தன…