Hindu Tamil Thisai
தேனி சிறையில் 17 கைதிகள் தப்பியோட்டம் - சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நேரில் ஆய்வு
மதுரை: தேனி மாவட்டத்தில் உள்ள கிளைச் சிறையில் ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்துவதற்காக தமிழக சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் தேனி விரைந்துள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி கிளைச் சிறையில் சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தப்பிய கைதிகளில் நான்கு பேரை பிடித்த நிலையில் எஞ்சியோரை…