IBC Tamil
அமெரிக்காவின் பதிலடி : ஈரானின் கெஷ்ம் தீவு மீது தொடர் வான்வழித் தாக்குதல்
ஈரானுக்குச் சொந்தமான கெஷ்ம் (Qeshm) தீவைக் இலக்கு வைத்து அமெரிக்க இராணுவம் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெளிநாட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மூன்று அமெரிக்க அதிகாரிகள் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இந்தத் தாக்குதல்கள் தற்காப்பு நடவடிக்கையாகவே முன்னெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மற்றும் இராணுவ வளங்களைப் பாதுகாப்பதே இந்தத் தாக்குதல்களின் நோக...