உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

நவம்பர் 6 முதல் அடுத்த ரவுண்டு மழை: KTCC சென்னைக்கு தமிழ்நாடு வெதர்மேன் வானிலை அப்டேட்

முரசு புயல் ஒருவழியாக கரையை கடந்த சூழலில், அடுத்தகட்டமாக தமிழகத்திற்கு மழை எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அளித்துள்ள தகவலை விரிவாக பார்த்து விடலாம்.