உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

விசில் கட்சியின் ‘பெருமாள்’ புள்ளி வில்லங்க செயல் | உள்குத்து உளவாளி

முறைகேடாகப் பணம் திரட்ட என்னவெல்லாம் வழி இருக்கிறது என்று விசில் பார்ட்டி வில்லங்கஸ்தர்களிடம் தான் முறையாக ‘கேட்லாக்’ வாங்கிப் படிக்க வேண்டும் போலிருக்கிறது. சரி, விஷயத்துக்கு வருவோம். விழுப்புரம் மற்றும் பக்கத்து மாவட்ட விசில் பார்ட்டி நிர்வாகிகள் பலரிடமும், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் பணத்தை அள்ளலாம் எனக் கூறி, சுமார் ரூ.13 கோடிக்கும் அதிகமாக வசூலித்து தேட்டம் போட்டுவிட்டாராம் ‘பெருமாள்’ பெயர் கொண்ட அக்கட்சியின் மாவட்ட முக்கியப்…