Vikatan
பாலிவுட் நடிகர் துஷார் கபூரிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்; பிஷ்னோய் பெயரைப் பயன்படுத்திய கும்பல்
பாலிவுட் பட தயாரிப்பாளர் ஏக்தா கபூரின் சகோதரரும், நடிகருமான துஷார் கபூரை மர்ம நபர் ஒருவர் போன் மூலம் தொடர்பு கொண்டார். அந்த நபர் தான் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தைச் சேர்ந்த ஹார்ரி பாக்ஸர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ரூ.5 கோடி கொடுக்கவில்லையெனில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்தான். இது குறித்து உடனே துஷார் கபூர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் இது குறித்து விசாரித்து வந்தனர். மும்பை போலீஸாரிடம் ஏற்கனவே லாரன்ஸ்…