Hindu Tamil Thisai
தீபாவளி: டெல்லியில் 2 நாட்கள் பசுமைப் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
புதுடெல்லி: டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, இரண்டு நாட்களுக்கு பசுமைப் பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. டெல்லி மற்றும் தலைநகர வலையப் (என்சிஆர்) பகுதிகளில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், பட்டாசுகளைத் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையைத் தளர்த்தக் கோரி, பட்டாசு உற்பத்…