உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

450சிசியில் அர்பன் ரோட்ஸ்டர் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்த நார்டன்

நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், தனது ரீ-பிரான்டிங் பயணத்தின் ஐந்தாவது மாடலாக, புதிய அர்பன் ரோட்ஸ்டர் 450 கான்செப்ட்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த கான்செப்ட், 2027-ஆம் ஆண்டில் விற்பனைக்கு வருகிறது. நார்டன் அர்பன் ரோட்ஸ்டர் 450 மாடலில் 454சிசி லிக்விட்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜினைப் பயன்படுத்தும். என்ஜினின் கட்டமைப்பு குறித்த குறிப்பிட்ட விவரங்களை நார்டன் வெளியிடவில்லை என்றாலும், அர்பன் ரோட்ஸ்டர்…