உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

அமெரிக்க தேர்தலுக்கு இந்தியாவில் வியூகம்? வாக்காளர்களின் மனநிலையை மாற்ற முயற்சி? வெளியான ரிப்போர்ட்!

அரசியல்வாதிகள் மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்கு சேகரிப்பது மட்டுமே தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஒரே வழி என்ற நிலை, சமூக வலைதளங்களின் வருகைக்குப் பிறகு முற்றிலும் மாறியிருக்கிறது. தற்போது, பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கு முக்கியத் தேவைகளில் ஒன்றாகத் தேர்தல் வியூக வகுப்பு நிறுவனங்கள் உருவெடுத்துள்ளன. இந்நிறுவனங்கள், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி மக்களின் மனநிலையை அறிந்துகொள்வது மட்டுமின்றி, குறிப்பிட்ட அரசியல்…