Samayam Tamil
CSK - இந்த விஷயத்தில், ருதுராஜை புறக்கணித்து, சாம்சனிடம் ஆலோசனை கேட்கும் சிஎஸ்கே நிர்வாகம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், ருதுராஜ் கெய்க்வாட்டை புறக்கடித்து சாம்சனிடம் ஆலோசனை கேட்க ஆரம்பித்திருப்பது, பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ருதுராஜை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.