உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

VIDEO: சட்டப்படி தத்தெடுக்கவில்லை என கூறி பெற்றோரிடம் இருந்து பிரித்த அதிகாரிகள்.. குழந்தை நடத்திய பாசப் போராட்டம் வைரல்

தெலுங்கானாவில் 3 ஆண்டுகளாக வளர்த்த வளர்ப்பு தாய் - தந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தையின் பாசப் பிணைப்பை பிரதிபலிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தெலுங்கானாவில் சட்ட நடைமுறைகளுக்கும் மக்களின் உணர்வுகளுக்கும் உள்ள இடைவெளியை பிரதிபலிக்கும் வண்ணம் நிகழ்வொன்று நடந்துள்ளது. தெலுங்கானா ஜக்தியால் மாவட்டத்தில் குழந்தையற்ற ஒரு தம்பதி 3 ஆண்டுகள் முன் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். குழந்தையும் அவர்கள் மீது பாசத்துடன்…