உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

Chennai News Today Updates: 6 சிலிண்டர் தருவோம் என்றார்கள், ஆனா 3 கூட மக்களுக்கு கிடைக்கவில்லை - மேயர் பிரியா

Tamil Nadu News: பெட்ரோல் டீசல் விலை நிலவரம் சென்னையில் இன்றைய எரிபொருள் விலை நிலவரப்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும்மின்றி கடந்த நாட்களைப் போலவே இன்றும் தொடர்கிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியா கூட்டணி பேரணியால் ரூ10,000 கோடி வர்த்தகம் பாதிப்பு - டெல்லி வணிகர் சங்கம் குற்றச்சாட்டு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கூறி டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் நடத்தப்பட்ட பேரணியால், சுமார் ரூ10,000 வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக டெல…