Indian Express Tamil
GOLD RATE TODAY: மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை... இன்னைக்கு எவ்வளவு தெரியுமா?
GOLD RATE TODAY: தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மற்றும் நகை வாங்குவோர் மத்தியில் விலை உயர்வு கவனத்தைப் பெற்றுள்ளது. இன்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.12,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.200 அதிகரித்து ரூ.1,02,400 ஆக உள்ளது. தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவது நடுத்தரக் குடும்பத்தினர் மத்தியி…