உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சூப், சாலட் தயாரிக்க பயன்படும் ஐஸ்பெர்க் விலை உயர்வு... விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகு திகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் கேரட், பீட்ரூட், முட் டைகோஸ், பீன்ஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை, மசகல், தீனட்டி, கதவுத்தொரை, ஈளாடா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகளான சுகுனி, ஐஸ்பெர்க், சல்லாரை, பிரக்கோலி, லீக்ஸ்…