Dinamani
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ. 3) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (நவ. 3) விசாரணைக்கு வரவுள்ளது. இன்று விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள் தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கு பாமாயில் பாக்கெட்டுகள் விகிதாசார அடிப்படையில் விநியோகம் செய்ய உத்தரவிடக் கோரி கே.டி.வி. ஹெல்த் ஃபுட் நிறுவனம்…