உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி ஸ்பெஷல்: பெங்களூரு - தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில் - முன்பதிவு தொடக்கம்

சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி, பெங்களூரு - தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதற்கான முன்பதிவும் தொடங்கிவிட்டது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பெங்களூரு - தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில் பெங்களூரு கன்டோன்மெண்ட்டில் இருந்து நவம்பர் 6-ந் தேதி இரவு 9.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06533) மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்…