உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஈரோடு புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்

முதலமைச்சர் விஜய் முதலமைச்சர் விஜய் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசு விழாவில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கியும் வைக்கிறார். அதன்படி ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு இன்று முதலமைச்சர் விஜய் செல்கிறார். இதற்காக பெருந்துறை காஞ்சிக்கோவில் ரோட்டில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் உள்ள லட்சுமி நாராயணா திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஈரோடு இந்நிலையில், ஈரோடு பெருந்துறையில்…