உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”வெளிநாட்டுச் சக்திகளால் தான் நரேந்திர மோடி பிரதமரானார்” - ராகுல்காந்தி

நாட்டில் நிலவும் நிர்வாக சீர்கேடு மற்றும் தேர்தல் முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள் உள்ளிட்டவை போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. தற்போது, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், போராட்டத்தை முன்னெடுத்து வரும் எதிர்க்கட்சிகள் மற்றும் இளைஞர்கள் வெளிநாட்டுச் சக்திகளின் தூண்டுதலால் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திரமோடி, எதிர்க்கட்சிகள் நாட்டின் வளர்ச்சி…