உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஏ.ஐ. டீப்பேக் தொழில்நுட்பத்தால் பாதிப்பு... அமித் ஷாவிடம் சிரஞ்சீவி, ராம் சரண் புகார்

ஐதராபாத், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் ஆகியோர், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளனர். அமித் ஷாவுடன் சந்திப்பு ஐதராபாத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, சிரஞ்சீவியும், ராம் சரணும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை வரவேற்று கவுரவித்தனர். அவருக்கு பொன்னாடை அணிவித்ததுடன், சிலை…