Samayam Tamil
இரண்டாவது நாளாக விலை உயர்ந்த தங்கம்: நகை வாங்குவோர் கவலை
தமிழ்நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நகை வாங்கும் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.