உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

வேலூர்: சாலைவசதி இல்லாத மலை கிராமம்; பள்ளி மாணவியின் உடலை டோலியில் தூக்கிச்சென்ற துயரம்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட அல்லேரி மலை ஊராட்சியில் மருதவள்ளிமேடு என்ற குக்கிராமம் உள்ளது. இந்த மலை கிராமத்தில் வசிக்கும் தேவேந்திரன் என்பவரின் 17 வயது மகள் திவ்யா, அணைக்கட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில், மாணவி திவ்யா இதய நோயால் பாதிக்கப்பட்டதால் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபடி சிகிச்சை பெற்றுவந்ததாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னையில் உள்ள அரசு…