உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

மத்திய குற்றப் புலனாய்வு அதிகாரிகளிடம் சிக்கிய 21 வெளிநாட்டவர்கள்!

மருதானைப் பகுதியில் 21 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் (CCIB) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. செல்லுபடியாகும் விசாக்கள் இன்றித் தங்கியிருந்தமை மற்றும் இணையவழி அடிப்படையிலான நிதி மோசடிகளில் ஈடுபட்டிருந்தமை தொடர்பான சந்தேகத்தின் பேரிலேயே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசேட சோதனை இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மருதானை காவல் பிரிவிற்குட்பட்ட டெக்னிக்கல் சந்தி (Technic...