உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தானம்-தர்மம் இரண்டும் ஒன்றா? தானங்களில் அதிக புண்ணியம் தரக் கூடிய சக்தி வாய்ந்த தானங்கள் எது?

நம்முடைய பாவங்கள் அனைத்தும் நீங்கி, புண்ணியங்கள் சேர வேண்டும் என்றால் அதற்கு சிறந்த வழியாக நம்முடைய சாஸ்திரங்கள் சொல்லுவது தானம் செய்வதை தான். எந்த பொருளை தானம் செய்தால் என்ன பலன், எது அதிக சக்தி வாய்ந்த, புண்ணியம் தரக் கூடிய தானம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.