உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

உளுந்தூர்பேட்டையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து

கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு தினமும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் விரைவு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இதனால் தேசிய நெடுஞ்சாலை பகுதிகள் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், உளூந்தூர்பேட்டையில்…