Daily Thanthi
'தி ஒன்' பட்டத்தின் அர்த்தம் என்ன? - விளக்கம் அளித்த நடிகர் சூர்யா
ஐதராபாத், 'தி ஒன்' என்பது நம் அனைவரையும் குறிக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் அது 'தி ஒன்' ஆகிறது. நாம் அனைவரும் ஒரே குடும்பம். பல ஆண்டுகளாக நம்மிடையே இருக்கும் இந்த அன்பு, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதது என்று நடிகர் சூர்யா தெரிவித்தார். 'சீன்' திரைப்படம் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சீன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக வருகிற 6-ந்தேதி திரைக்கு வர உள்ளது. இந்த ஆண்டில் சூர்யா நடிப்பில் வெளியாகும் 3-வது…