Hindu Tamil Thisai
தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?
சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சென்னையில் இன்று (நவ.3) பவுனுக்கு ரூ.200 என விலை உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா…