உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அரசு அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றவாளியை ஏன் காப்பாற்றுகிறீர்கள்? - நயினார் நாகேந்திரன் கேள்வி

சென்னை, அரசு அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றவாளியை ஏன் காப்பாற்றுகிறீர்கள்? என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது :- ‘மொட்டைக் கடுதாசி’ போல மேடையில் பேசுவது கல்வி அமைச்சர் ராஜ்மோகனுக்கு அழகல்ல. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ. 5 கோடி வரை உங்களுக்கு லஞ்சம் தரத் தயாராக இருந்த நபரை அடையாளம்…