Samayam Tamil
Tiles paint Stains Cleaning: வீடு பெயிண்ட் அடித்த பிறகு டைல்ஸில் ஒட்டிய கறைகளை நீக்குவது எப்படி? பளபளப்பு குறையாமல் சுத்தம் செய்ய 3 எளிய வழிமுறைகள்!
வீட்டிற்குப் புதிதாக பெயிண்ட் அடிக்கும்போது சுவர்கள் அழகாக மாறினாலும், தரையில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் காய்ந்த பெயிண்ட் கறைகள் டைல்ஸின் அழகைக் கெடுத்துவிடும். இவற்றைச் சாதாரணமாகத் தண்ணீர் ஊற்றித் துடைத்தால் முழுமையாக நீக்க முடியாது.இதற்காக அதிக விலை கொடுத்து கெமிக்கல் கிளீனர்களை வாங்க வேண்டிய அவசியமில்லை! வீட்டில் இருக்கும் எளிய பொருட்களைப் பயன்படுத்தி, டைல்ஸில் கீறல்கள் ஏற்படாமல் காய்ந்த பெயிண்ட் கறைகளைப் படிப்படியாக அகற்றும் 3 ஸ்டெப்களை இங்கே பார்க்கலாம்.