Daily Thanthi
செங்குன்றத்தில் கொட்டும் மழையிலும் குடைகளுடன் நீண்ட வரிசையில் நின்று மது வாங்கிய குடிமகன்கள்!
சென்னை, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் கொட்டும் மழையிலும் நீண்ட வரிசையில் நின்று குடிமகன்கள் மதுபானங்களை வாங்கிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முடங்கிய டாஸ்மாக் கடைகள் தமிழக டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு 10 ரூபாய் வழங்கும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டாஸ்மாக் ஊழியர்கள் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்…