Indian Express Tamil
ஜேம்ஸ் பாண்ட் படத்தால் மாறிய மெக்சிகோ பாரம்பரியம்; மக்கள் அமைத்த கத்ரீனா எலும்புக் கூடு: அப்படி என்ன நடந்தது?
மெக்சிகோவில் பல நூற்றாண்டுகளாக குடும்பத்தினரால் அமைதியான முறையில் கொண்டாடப்பட்டு வந்த 'இறந்தோர் தினம்' (Day of the Dead), இன்று உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு பிரம்மாண்ட பேரணியாக மாறியுள்ளது. இந்தத் திடீர் மாற்றத்திற்கு காரணம் ‘ஏஜென்ட் 007 - ஜேம்ஸ் பாண்ட்’ தான். மைனஸ் 20 டிகிரி குளிரிலும் ஜாலி குளியல்; மனுஷங்களையே மிஞ்சிடும் குரங்குகள்: ஜப்பானின் ஸ்னோ மங்கிஸை பார்க்க ஒரு ட்ரிப் போகலாமா? ஜேம்ஸ் பாண்ட் தந்த யோசனை அதாவது, கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பெக்டர்' (Spectre) என்ற ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் தொடக்க காட்சியில், மெக்சிகோ நகரத்தின் வீதிகளில் எலு…