Maalaimalar
'தமிழ் தாத்தா' உ.வே.சா நூலகத்திற்கு சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தினர் சிறப்பு ஆய்வு சுற்றுலா!
தமிழின் தொன்மை, கலை மற்றும் இலக்கியப் பண்பாட்டின் மீது பேரார்வம் கொண்ட பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தென் சென்னை கிழக்கு மாவட்ட சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் ‘கலை இலக்கிய பண்பாட்டுப் பிரிவு’ சார்பில் சிறப்பு ஆய்வு சுற்றுலா ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சென்னை பெசன்ட் நகரிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தமிழ் தாத்தா’ உ.வே.சா நூலகத்திற்கு இந்நிர்வாகிகள் நேரில் சென்று இந்த ஆய்வுப்…