Daily Thanthi
சொத்துக் குவிப்பு வழக்கில் சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
சென்னை, 2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது விஜயபாஸ்கர் சொத்து சேர்த்ததாக, 2021-இல் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையின் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 2024 ஆண்டும் மார்ச் 21-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில்…