உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தூத்துக்குடியில் 371 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; ரூ.16,200 அபராதம்

தூத்துக்குடி, தூத்துக்குடி மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 371 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு…