உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்.. 6ம் நாள் சேவையில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 28.10.2026 அன்று தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் மாலை நம்பெருமாள், உபய நாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி கொடிமரம் அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு வந்தார். அங்கு சிறப்பு அலங்காரம் கண்டு, உபய நாச்சியார்களுடன் ஊஞ்சலில் ஆடியபடியே…