உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகை

சட்டசபை தேர்தலுக்கு பின் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக கோவை வருகை தர உள்ளதால் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் முடிவு செய்துள்ளனர். கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் பிரமாண்ட பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு உள்ளது. இந்த நூலகம் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. மு.க.ஸ்டாலின் வருகை பெரியார் அறிவுலகம் கடந்த தி.மு.க. ஆட்சியில்…