Maalaimalar
புற்றுநோயாளிகளுக்கு சவுந்தர்யா ரஜினிகாந்த் ஆதரவு
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் நிகழ்ச்சியை சவுந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார். பாட்டியின் அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், முடிதானம் செய்வது புற்றுநோயாளிகளுக்கு முக்கியமான உதவியாக இருக்கும் எனக் கூறினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியை சவுந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார். வரவேற்கத்தக்க செயல் இதில் சிறப்பு…