உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

24 மணி நேரமும் ஏசி ஓடுதா? இந்த 8 பொருட்களை மட்டும் மறந்தும் பக்கத்தில் வைக்காதீங்க

கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கவும், வீட்டை குளிர்ச்சியாகவும் வசதியாகவும் வைத்திருக்கவும் ஏர் கண்டிஷனர் (ஏசி) பெரிதும் உதவுகிறது. குறிப்பாக, கோடைக்காலங்களில் பலரும் நாள் முழுவதும் ஏசியை பயன்படுத்துகின்றனர். ஆனால், ஏசி அறையில் தொடர்ந்து நிலவும் குளிர்ந்த மற்றும் வறண்ட காற்று சில வீட்டுப் பொருட்களின் தரத்தையும் ஆயுளையும் பாதிக்கக்கூடும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. குறிப்பாக, ஈரப்பதம் தேவைப்படும் செடிகள், மரத்தாலான பொருட்கள், தோல் பொருட்கள் உள்ளிட்ட சிலவற்றை ஏசி காற்று நேரடியாகப் படும் இடங்களில் நீண்ட நேரம் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக…