Maalaimalar
2027 பொங்கல் ரேஸில் பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ – ஆர்யாவின் மிரட்டலான புதிய போஸ்டர் வெளியீடு!
'தங்கலான்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி வரும் அடுத்த பிரம்மாண்ட படைப்பான 'வேட்டுவம்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், படக்குழுவினர் புதிய மாஸான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 'தர்மராஜன்' அவதாரத்தில் ஆர்யா! இந்தத் திரைப்படத்தில் முன்னணி நடிகர் ஆர்யா…