IBC Tamil
நாங்களும் மனிதர்களே – வைரலாகும் நாமல் ராஜபக்சவின் சமூக வலைத்தள பதிவு
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உயிரைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். குறித்த விடத்தை அவர் தனது உத்தியோகபூர்வ x சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் மேலும் குறிப்பிடுகையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற துயரச் சம்பவத்தில் 28 பேர் உயிரிழந்ததாகவும், மரண விசாரணை அறிக்கைகளின்படி அவர்களில் 17 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களாலும், 11 பேர் தாக்க...