Maalaimalar
தவெக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது - இபிஎஸ்
சென்னை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * இடைத்தேர்தலை முன்னிட்டு தான் அந்தந்த மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்குகிறார். * தவெக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழகம் மோசமான நிலையில் உள்ளது. * தீபாவளி பண்டிகை வரக்கூடிய நிலையில் அனைத்து பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது…