உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

வருமானத்திற்கு அதிகமாக ரூ.36 கோடி மதிப்பிலான சொத்துகளைக் குவித்ததாகத் தொடரப்பட்ட சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகிய இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை (Enforcement Directorate) மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது