உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தமிழ் சினிமாவில் முதலிடம்; இந்திய அளவில் 2-வது இடம்: வசூலில் புதிய மைல்கல்லை எட்டிய ஜெயிலர் 2

தமிழ் சினிமாவினல் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், தற்போது இந்த படம் 800 கோடி வசூலை கடந்துள்ளது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: கடந்த 2023-ம் ஆண்டு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான படம் ஜெயிலர். ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் ரூ600 கோடிக்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. தற்போது 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்துடன் எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி உ…