உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

முதலமைச்சர் விஜயுடன் அத்திக்கடவு அவினாசி திட்ட போராட்டக் குழு சந்திப்பு

அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் 2-வது கட்ட பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என முதலமைச்சர் விஜயிடம் அத்திக்கடவு அவினாசி திட்ட போராட்டக் குழுவினர் கோரிக்கை விடுத்தனர். பெருந்துறையில் அரசு நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவையில் இருந்து சாலை மார்க்கமாக சென்ற முதலமைச்சர் விஜய், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் விவசாயிகளை சந்தித்து கோரிக்கை மனுவை பெற்றார். முதலமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கை குறித்து பேசிய அத்திக்கடவு அவினாசி திட்ட போராட்டக் குழுவினர், இத்திட்டத்தில் விடுபட்டுள்ள 1400 குளம், குட்டைகளை இணைத்தால் நிலத்தடி நீர் உயர்ந்து விவசாயிகள் பயனடைவார்கள் என தெரிவித்தனர். வாகனத்தில் இரு…