உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

புதிய தலைமைச்செயலக கட்டுமானம் - வியாழன் அன்று கருத்துக்கேட்பு

பட்டினப்பாக்கத்தில் புதிய தலை​மைச் செயல​கம் அமைக்க சென்னை மாவட்ட ஆட்​சி​யர் தலை​மை​யில் கருத்துக் கேட்பு கூட்டம் இன்று கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு என தகவல் சுமார் 25.55 ஏக்கர் நிலப்பரப்பில், 20 லட்சம் சதுர அடி கட்டிடப் பரப்பில் கட்டுமானம் மேற்கொள்ளத் திட்டம் ரூ.1,200 கோடி மதிப்பில் 15 அடுக்குகளுடன் கட்ட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் கருத்துக் கேட்பு பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு சில மீனவ அமைப்புகள், அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு