உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

6 நகராட்சிகளுக்கு குட்நியூஸ் - தமிழகத்தில் ரூ.50 கோடியில் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்: டெண்டர் வெளியிட்ட தமிழக அரசு

தமிழகத்தில் நகர்ப்புற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.50 கோடி மதிப்பீட்டில் City Infrastructure Development Plan தயாரிக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.