Maalaimalar
சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல், வதந்திகளால் மன உளைச்சல்- செஞ்சி சிறுமியின் தாய் கண்ணீர் மல்க பேட்டி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர்கள் வடிவேல்-பவானி தம்பதி. சிறுமி மாயம் இவர்களது 2-வது மகள் (வயது7). சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 11-ந் தேதி பெற்றோர், உறவினர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய சிறுமி, மறுநாள் 12-ந் தேதி அதிகாலை மாயமானார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு டி.எஸ்.பிக்கள் வேல்முருகன், கீதா தலைமையிலான போலீசார் பல்வேறு…