Daily Thanthi
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
சென்னை, சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் 20 லட்சம் சதுரஅடி பரப்பளவில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு, அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. ஆனால், இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, அப்பகுதி மீனவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இந்த சூழ்நிலையில், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ள பகுதியில் உள்ள வீட்டு வசதி…